திருவல்லிக்கேணியில், டெய்லர் சுஜாதாவுக்கு, ஜாக்கெட் தைக்க வந்த ஆர்னிப்பள்ளி ரவணம்மா என்பவர், மயக்க மருந்து கலந்த பால்கோவாவை கொடுத்துள்ளார். அதையருந்திய சுஜாதா மயங்கிய நிலையில், அவர் அணிந்திருந்த 19.5 சவரன் நகைகள் திருடுபோயின. இதுகுறித்து விசாரித்த ஜாம்பஜார் போலீசார், ஆர்னிப்பள்ளி ரவணம்மாவை கைது செய்து, நகைகளை மீட்டனர்.