சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் கைது

1பார்த்தது
சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் கைது
சென்னையில், சைதாப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி வேலை தேடி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த நந்தகுமார் (20) என்பவர், பக்கத்து வீட்டு சிறுமி குளிக்கும் போது எட்டிப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி சத்தம் போட்டதையடுத்து, பெற்றோர் அவரைப் பிடித்து சைதாப்பேட்டை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நந்தகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you