கோடம்பாக்கத்தில் பைக் மீது அரசுபேருந்து மோதியதில் 3பேர்காயம்

3பார்த்தது
கோடம்பாக்கத்தில் பைக் மீது அரசுபேருந்து மோதியதில் 3பேர்காயம்
சென்னை கோடம்பாக்கத்தில் இன்று பிற்பகல் சாலையில் சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் மீது மோதியதில் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.