தலைமறைவு குற்றவாளி கைது: போலீசார் அதிரடி

0பார்த்தது
தலைமறைவு குற்றவாளி கைது: போலீசார் அதிரடி
ஜாம்பஜார் காவல் நிலையத்தில், 2024ம் ஆண்டு அடிதடி வழக்கில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஷால் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த விஷால் தலைமறைவானார். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், ஏப்ரல் 2ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் தலைமறைவான விஷாலை நேற்று ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி