சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நடிகர்கள், நடிகைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.