உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடத்தை நிரப்ப ஒப்புதல்

2பார்த்தது
உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடத்தை நிரப்ப ஒப்புதல்
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 25 நீதிபதி பணியிடங்களில், 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. மாவட்ட நீதிபதிகள் 9 பேர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் 10 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி