சென்னை: தொப்பி வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயற்சி.. சஸ்பெண்ட்

368பார்த்தது
சென்னை: தொப்பி வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயற்சி.. சஸ்பெண்ட்
சென்னை பெரம்பூரில் தொப்பி வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற தலைமை காவலர்கள் ஜெயந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ரயில் நிலையம் அருகே கடை வைத்திருந்த வியாபாரியை மிரட்டி பணம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி