சென்னை: பெண்ணின் உள்ளாடைக்குள்...பகீர் தகவல்

0பார்த்தது
சென்னை: பெண்ணின் உள்ளாடைக்குள்...பகீர் தகவல்
சென்னை மீனம்பாக்க பன்னாட்டு விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள 2½ கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திரைப்பட பாணியில் தங்கம் கடத்திய இந்த பெண்ணுடன் வந்த மற்ற 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள், இவர்களை மலேசியாவுக்கு அனுப்பிய கடத்தல் கும்பல் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி