கோடம்பாக்கம்: சிலிண்டர் வெடித்து விபத்து.. சிசிடிவி வெளியீடு

395பார்த்தது
கோடம்பாக்கம்: சிலிண்டர் வெடித்து விபத்து.. சிசிடிவி வெளியீடு
சென்னை கோடம்பாக்கத்தில் ஏசி மெக்கானிக் திலீபன், 20 லிட்டர் சிலிண்டரிலிருந்து 10 லிட்டர் சிலிண்டருக்கு நைட்ரஜன் வாயுவை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அழுத்தத்தின் காரணமாக சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் திலீபனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி