திருமண மண்டபத்தை திறந்து வைத்த துணை முதல்வர்

0பார்த்தது
திருமண மண்டபத்தை திறந்து வைத்த துணை முதல்வர்
தமிழக அரசு சார்பில் ரூ. 10.59 கோடி மதிப்பில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி, சிந்தாதரிப்பேட்டை, சிங்கண்ண தெருவில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மண்டபத்தை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மண்டபம் எளிய மக்களின் திருமண செலவைக் குறைக்கும் என்றும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி