சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டத்தை சேர்ந்த 48 வயது முல்லை வேந்தன், நேற்று முன்தினம் (நவ.13) தனது வீட்டின் இரண்டாம் மாடியில் இருந்து குடிபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.