பட்டாபிராம் தனியார் உணவு கூடத்தில் பயங்கர தீ விபத்து

262பார்த்தது
பட்டாபிராம் தனியார் உணவு கூடத்தில் பயங்கர தீ விபத்து
பட்டாபிராம் அருகே உள்ள ஒரு தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி