சென்னை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் சஸ்பெண்ட்

378பார்த்தது
சென்னை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் சஸ்பெண்ட்
சென்னை அசோக் நகரில் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை காவலர் வேலப்பன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி