சென்னை முழுவதும் குதிரைகளுக்கு நோய்தொற்று கண்டறியும் பணி

0பார்த்தது
சென்னை முழுவதும் குதிரைகளுக்கு நோய்தொற்று கண்டறியும் பணி
பெசன்ட் நகரில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் ஒரு குதிரைக்கு 'கிளாண்டர்ஸ்' எனும் அரிய வகை தொற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல், மூக்கு சளி, தோல் புண்கள், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் அவதிப்பட்ட அந்த குதிரை சமீபத்தில் உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து, ராயப்பேட்டை உட்பட சென்னை முழுவதும் உள்ள குதிரைகளுக்கும் இந்நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய கால்நடைத் துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you