ஜேஇஇ இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 25) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் jeemain. nta. nic. in என்ற இணையதளம் வழியாக உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.