செல்போனை எடுத்து கொடுத்த தூய்மைப்பணியாளருக்கு பாராட்டு

108பார்த்தது
செல்போனை எடுத்து கொடுத்த தூய்மைப்பணியாளருக்கு பாராட்டு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையாறு மண்டலம், வார்டு 174, பெசன்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரை சர்வீஸ் சாலையில், தூய்மைப் பணியாளர் திருமதி ஆர். செல்வி அவர்கள், இரவு நேர சுத்தம் செய்யும் பணியின் போது சாலையில் கண்டெடுத்த 25 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியினை துப்புரவு பணி மேற்பார்வையாளர் மூலமாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இவரது நேர்மையான இச்செயலினை அனைவரும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி