அயனாவரம் பகுதியில் மது விற்பனை: ஒருவர் கைது

434பார்த்தது
அயனாவரம் பகுதியில் மது விற்பனை: ஒருவர் கைது
சென்னையின் அயனாவரம் பகுதியில் மறைமுகமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஏழுமலை தெருவில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனைக்கு வைத்திருந்த முகமது கலீல் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி