பாட்டிலுக்கு 10ரூபாய்: கடையை மூடிய விற்பனையாளர்கள்

279பார்த்தது
பாட்டிலுக்கு 10ரூபாய்: கடையை மூடிய விற்பனையாளர்கள்
தண்டையார்பேட்டை T. H சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று (மே. 17) மதுபாட்டிலுக்கு ரூ. 10 அதிகம் கேட்பதாக புகார் எழுந்தது. இது குறித்து மதுப்பிரியர்கள் தட்டிக்கேட்டபோது, விற்பனையாளர்கள் கடையை மூடினர். அரசு கூடுதல் விலை வாங்கக்கூடாது என அறிவுறுத்தியும், பாட்டிலுக்கு ரூ. 10 அதிகம் வசூலிப்பது ஏன் என மதுப்பிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி