விஜய் கேட்டுக்கொண்டதாலே பாதுகாப்பு நீக்கம்: நிர்மல் குமார்

0பார்த்தது
விஜய் கேட்டுக்கொண்டதாலே பாதுகாப்பு நீக்கம்: நிர்மல் குமார்
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. இதுகுறித்து சிடி. நிர்மல் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விஜய் கேட்டுக்கொண்டதால் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதாகவும், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாவதால் இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேவைப்படும்போது பாதுகாப்பு வழங்கினால் போதும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you