சென்னையில் 41 டிகிரி வரை உயரும் வெப்பம்

383பார்த்தது
சென்னையில் 41 டிகிரி வரை உயரும் வெப்பம்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 22) சென்னையில் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி