சென்னையில் போக்சோ வழக்கில் தவெக நிர்வாகி கைது

3பார்த்தது
சென்னையில் போக்சோ வழக்கில் தவெக நிர்வாகி கைது
சென்னை ஆர். கே. நகரில் உறவினர் வீட்டிற்கு வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, 43-வது வார்டு திமுக வட்ட செயலாளர் தினேஷ் கைது செய்யப்பட்டார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி