சென்னை: மக்களுக்காக மாற்றம் செய்த முதல்வர் விஜய்

454பார்த்தது
சென்னை: மக்களுக்காக மாற்றம் செய்த முதல்வர் விஜய்
சென்னை: நடிகர் விஜய் நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் வரை சுமார் 17 கி.மீ தூரம் பயணிப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் வழிகாட்டுதலின்படி, அவர் செல்லும் பாதையில் போக்குவரத்து சீராக நடைபெற சிறப்பு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி