திருவிக நகர்: நான் வெட்டுவதற்கு முன்பே ரிப்பனை வெட்டினார்.. மேயர் பிரியா விளக்கம்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளி கட்டிடம் திறப்பு விழாவில் நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். எம்.எல்.ஏ பல்லவி தாமதமாக வந்ததாகவும், ப்ரோட்டோகால் படி தான் செயல்பட்டதாகவும், அவரை அவமதிக்கவில்லை என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அப்படி அவமதிக்க வேண்டுமென்றால் அவர் வருவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடித்து இருப்போம்.
