அமைச்சர்களான வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ

353பார்த்தது
அமைச்சர்களான  வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், வேளச்சேரி, ஆர்.கே நகர்  தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமார், மரிய வில்சன் ஆகியோர்களுககு தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது அமைச்சரவையில் இணையும் அவர்களுக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி