தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்

0பார்த்தது
தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்
சென்னை பாரிமுனையில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் தாக்குதல் நடத்தியதை அக்கட்சியின் தலைவர் விஜய் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதலில் 4 மாதக் கர்ப்பிணி உள்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you