விஜயின் கார் எண் வைரல்

0பார்த்தது
விஜயின் கார் எண் வைரல்
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கார் எண், TN07 CM 2026, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு வெளியான வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்த 'கோட்' திரைப்படத்தில் விஜய் இந்த காரை பயன்படுத்தியிருந்தார். நாளை மறுநாள் அவர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த கார் எண் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி