பெரம்பூரில் போட்டியிடும் விஜய்.. வெளியான தகவல்

274பார்த்தது
பெரம்பூரில் போட்டியிடும் விஜய்.. வெளியான தகவல்
பெரம்பூர் தொகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் இன்று (பிப்.22) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா இந்த விருப்பத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி