புழல் சிறையில் கணவருக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது

150பார்த்தது
புழல் சிறையில் கணவருக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது
புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித் என்பவரை சந்திக்க வந்த அவரது மனைவி தாசாம், ஆடைக்குள் 10 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கணவனுக்கு கடத்த முயன்றார். பெண் போலீசார் சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி