அம்பத்தூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை; பெண் கைது

1பார்த்தது
அம்பத்தூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை; பெண் கைது
சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டியில் பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆவடி போலீசார் சோதனை நடத்தினர். இதில், கீதா(40) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2.5 கிலோ எடை கொண்ட 516 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி