மாணவியிடம் வீடியோ காட்டி மிரட்டிய வாலிபர் கைது

0பார்த்தது
மாணவியிடம் வீடியோ காட்டி மிரட்டிய வாலிபர் கைது
சென்னை ஆதம்பாக்கத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஆகாஷ் என்ற வாலிபர், பிளஸ் டூ மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து, அதன் வீடியோவை எடுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆதம்பாக்கம் போலீசார் ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.