எழும்பூரில் இருந்து தலைமை செயலகத்திற்கு கூடுதல் பேருந்து

1பார்த்தது
எழும்பூரில் இருந்து தலைமை செயலகத்திற்கு கூடுதல் பேருந்து
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த 20 ஆம் தேதி முதல் 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நுங்கம்பாக்கம், தலைமை செயலகம் போன்ற பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி