ஆலங்குளம்: போனில் பேசிய ஸ்டாலின்.. கண் கலங்கிய ஒன்றிய செயலாளர்

123பார்த்தது
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தனது தந்தை 1967 முதல் தி.மு.க. உறுப்பினர். போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா என்று முதலமைச்சரிடம் கேட்டார். அதற்கு ஸ்டாலின், அப்பாவிற்கு போன் பண்ணுங்க நானே பேசி வரச் சொல்லுறேன் என்றார். பின்னர் ஸ்டாலின், தந்தையிடம் "வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன். என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறினீர்களா..? நாளைக்கு சென்னை வாரீங்களா.. அறிவாலயத்துக்கு வாங்க போட்டோ எடுத்துக்கொள்ளலாம்” என்று பேசினார். இதை கேட்ட ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கண் கலங்கினார்.

தொடர்புடைய செய்தி