சென்னை எழும்பூரில் தந்தையின் ஐ-போனை திருடியதாக மதுரையைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஜெயவிஜயன் கைது செய்யப்பட்டார். கடந்த 3 ஆம் தேதி நள்ளிரவில் ரூபன் என்பவரின் தந்தையின் ஐ-போன் திருடு போனது. இது குறித்து எழும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயவிஜயன் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்து, திருடப்பட்ட மொபைல்போனை மீட்டனர்.