ஆட்டோ-கால்டாக்சி ஓட்டுனர்சங்க சார்பில் வேலைநிறுத்த போராட்டம்

214பார்த்தது
ஆட்டோ-கால்டாக்சி ஓட்டுனர்சங்க சார்பில் வேலைநிறுத்த போராட்டம்
ஆட்டோ-கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு, டூரிஸ்ட் கேப், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு அரசு செலவில் ஜிபிஎஸ் கருவி பொருத்துதல், ஓலா, உபர் போன்ற வாகனங்களை அக்ரிகேட்டர் சட்டத்தின் கீழ் முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி