சென்னை: மாநகராட்சி ஆணையர் மாற்றம்

414பார்த்தது
சென்னை: மாநகராட்சி ஆணையர் மாற்றம்
தமிழ்நாடு அரசு பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இதில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சமீரன் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி