சென்னை: அஜித் தாய் மறைவு.. உதயநிதி இரங்கல்

307பார்த்தது
சென்னை: அஜித் தாய் மறைவு.. உதயநிதி இரங்கல்
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி அம்மையார் மறைவுக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில், நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன். அஜித், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார். அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புடைய செய்தி