ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகியும், பிரபல தாதாவுமான அஞ்சலை, புழல் சிறையில் இருந்து இன்று (நவம்பர் 13) காலை நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். மறைந்த நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் நேற்று (நவம்பர் 12) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.