தமிழக முதல்வராக
விஜய் பொறுப்பேற்ற உடனே சிங்கப்பெண் திட்டத்துக்கு கையெழுதிட்டார். அதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு, காவலர்கள் உடைகள் என அனைத்து தயார் செய்யப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர்
விஜய் தலைமையில் நாளை (மே 29) நடைபெற இருந்த ‘சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.