சென்னை: நகராட்சி நிர்வாக பணி நியமன முறைகேடு; உயர்நீதிமன்றம் உத்தரவு

0பார்த்தது
சென்னை: நகராட்சி நிர்வாக பணி நியமன முறைகேடு; உயர்நீதிமன்றம் உத்தரவு
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணி நியமனங்களுக்கு ₹634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்.பி. இன்பதுரை தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கு பதிவு செய்யப்படாததை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி