சென்னை கோயம்பேடு கனி அங்காடி வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள் திருடு போன சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நான்கு பெண்கள் பல்வேறு கடைகளில் இருந்து பழங்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.