சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு: காத்திருக்கும் பயணிகள்

363பார்த்தது
சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு: காத்திருக்கும் பயணிகள்
சென்னை கிண்டி அருகே ரயில் மின்தடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மின்சார ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவைக்காக காத்திருக்கின்றனர். இந்த பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி