பொறியியல் மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீடிப்பு

1பார்த்தது
பொறியியல் மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீடிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவில் இதுவரை 2.81 லட்சம் மாணவர்கள் இணையம் வழியாக விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் அதிகப்படியான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி