கடற்கரை பகுதியில் குப்பை கொட்டினால் அபராதம்: மாநகராட்சி

0பார்த்தது
கடற்கரை பகுதியில் குப்பை கொட்டினால் அபராதம்: மாநகராட்சி
சென்னை மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் கடற்கரையில் குப்பை கொட்டுகின்றனர். இதை தடுக்க மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பை கொட்டுவோருக்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும். நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படுவதாகவும், தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி