புறநகர் மின்சார ரயில் சேவைகள் மேலும் குறைப்பு

0பார்த்தது
புறநகர் மின்சார ரயில் சேவைகள் மேலும் குறைப்பு
சென்னையில் இன்று முதல் புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் காரணமாக, இரு மார்க்கத்திலும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். முன்பு 204 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 115 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 45 நாட்களுக்கு இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி