இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பணம் பறிப்பு: விசாரணை

0பார்த்தது
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பணம் பறிப்பு: விசாரணை
சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம், இன்ஸ்டாகிராமில் தன்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், அவசர தேவை எனக் கூறி ஒரே வாரத்தில் கூகுள் பே மூலம் ரூ. 3,000 மோசடி செய்துள்ளார். பணம் கேட்டபோது, தர மறுத்து ஆபாசமாக மிரட்டியதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you