சென்னை மதுரவாயலில், தாயின் இரண்டாம் கணவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை கண்டுகொள்ளாத தாய் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க சிறுமி மற்றும் அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.