தந்தை திட்டியதால் வடமாநில வாலிபர் தற்கொலை

3பார்த்தது
தந்தை திட்டியதால் வடமாநில வாலிபர் தற்கொலை
டி. பி. சத்திரம் பகுதியில் தங்கி வீட்டு பராமரிப்பு வேலை செய்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாபன் மண்டல் (24), கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாததால் அவரது தந்தை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பாபன் மண்டல் நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டி. பி. சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி