பிங்க் நிற ரோந்து வாகன சேவை: முதல்வர் தொடங்கி வைப்பு

191பார்த்தது
பிங்க் நிற ரோந்து வாகன சேவை: முதல்வர் தொடங்கி வைப்பு
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிங்க் நிற ரோந்து வாகன சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். ரூ. 12 கோடி செலவில் வாங்கப்பட்ட 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் இனி சேவையில் ஈடுபடுத்தப்படும். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி