சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் மாற்றம்

115பார்த்தது
சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில், வரும் 20 ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், இதனால் பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி