தொழில்நுட்ப கோளாறு சீரானது: மெட்ரோ ரயில் இயக்கம்

2பார்த்தது
தொழில்நுட்ப கோளாறு சீரானது: மெட்ரோ ரயில் இயக்கம்
செவ்வாய்க்கிழமை அன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுரங்கப்பாதையில் நின்ற மெட்ரோ ரயில், இருப்புப் பாதையில் இருந்து அகற்றப்பட்டு ரயில் சேவை சீரானது. இந்தச் சம்பவத்தில், சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த மெட்ரோ ரயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறால் ரயில் நின்ற நிலையில், பயணிகள் சுரங்கப்பாதையில் நடந்து வெளியேறும் காட்சி வெளியானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி